இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை 06 மாதத்திற்குள் நடத்தவும்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமை தொடர்பில் மிள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐசிசியின் வருடாந்த மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த 31ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய…

Read More