ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஈரானிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானி நேற்றைய தினம் இலங்கை வந்துள்ளார். தமது வியட்நாம் விஜயத்தை பூர்த்தி செய்துக் கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய சபாநாயகரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.   சபாநாயகர் அலி லரிஜானி இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தக் காலப்பகுதியில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவையும்இ சபாநாயகர் கரு ஜயசூரியவையும் அவர் சந்திப்பார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…

Read More