உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

(UTV|COLOMBO)-இந்தியாவின் புதுடில்லி நகரில் இடம்பெற்ற ஷேரு கிளசிக் உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹ நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். உலகின் முன்னணி IFBB உடற்கட்டுப் போட்டியான ஷேரு கிளசிக் 2018 போட்டி கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெற்றது. 162 நாடுகளின் போட்டியாளர்கள் பங்குபற்றிய 85 கிலோ எடை பிரிவில் உலக கிண்ணத்தை அமில முனசிங்ஹ வெற்றி பெற்றார்….

Read More