உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்

(UTV|COLOMBO)-பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை 40 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல், சோளம், பெரிய வேங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் பாதீட்டில் 300 கோடி ரூபாவை…

Read More