உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
(UTV|COLOMBO)-நாளை ( 05) அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் தாக்கங்களை தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வு கேகாலையில் இடம்பெறவுள்ளது. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதியான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சித்…