உலக வாழ் இந்து மக்களால் இன்று (04) மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது

(UTV|COLOMBO) உலக வாழ் இந்து மக்களால் இன்றைய தினம் சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி, ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியின் இரவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் விரதம் இருக்கும் முறைகளும் பின்பற்றப்படுகின்றன. இதற்கமைய இன்றைய தினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தளங்கள் உள்ளிட்ட பல ஆலயங்களில் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெறுகின்றன.

Read More