எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்
(UTV|COLOMBO) மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய சென்றிருந்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று(13) நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.