எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் சிற்றூழியர்கள், ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். மருத்துவமனையில் 352 சிற்றூழியர்கள் சேவை புரிய வேண்டிய நிலையில் , தற்போதைய நிலையில் 219 சிற்றூழியர்கள் மாத்திரமே உள்ளதாக ஜனரஜ சுகாதார சேவை சங்கத்தின் எம்பிலிப்பிட்டி கிளைத் தலைவர் காமினி சுவந்தசேன தெரிவித்தார். எவ்வாறாயினும் , இந்த ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.     [alert…

Read More