ஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய மெடினா

(UTV|INDIA)-இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரகுமானுக்கு வீடியோ கால் செய்துள்ளார். உடனே போனை எடுத்த ரகுமான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன் ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா…

Read More