கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இது இரண்டு தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.   இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இத் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகளையில் 11 தசம் 6 சதவீத அதிகரிப்பாகும்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG…

Read More

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு

(UTV|COLOMBO)-டெங்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் போதுமான அளவில் தேவையான இடங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.   கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரம் ஆகும். இவ்வருடத்தில் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரம் ஆகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   டெங்கு நோயை…

Read More