கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்

(UTV | COLOMBO) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் கடல் வளத்துறையை நாட்டின் மூன்றாவது வெளிநாட்டு வருவாய் துறையாக கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டாகும்போது கடற்தொழில் துறையில் ஒரு லட்சம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தவும், இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் பிரச்சினைக்கு குறிப்பிடத்தக்களவு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் பிரச்சினையை குறைப்பதற்கும் இலங்கையின் கடற்தொழிற்துறையின் வளர்ச்சி முக்கிய துறையாக அமையும் என கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் திலிப்…

Read More