கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரண நிலையே ஏற்பட்டுள்ளது [VIDEO]

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீப்பரவல்

(UTV|GAMPAHA)-கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ காரணமாக விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவை அண்டிய பகுதிகளில் அதிக புகை பரவியுள்ளது. தீயினால் விமான பயணங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  …

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More