களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்.

(UTV|COLOMBO)- கொட்டாவ புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதம் ஒன்றில் இன்று(12) காலை தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக களனிவெளி புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளன. கொஸ்கமயிலிருந்து பயணித்த அலுவலக புகையிரதத்திலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Read More