கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

(UTV|INDIA)-சில ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் சீரியலில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபலம் ஆனார். அதையடுத்து ஓரிரு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார். இந்நிலையில் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸுடன் நெருங்கி பழகி வருகிறார் பிரியங்கா. இருவரும் விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஹாலிவுட்டில் பெரிய பட வாய்ப்பு பிரியங்காவுக்கு வந்துள்ளது. கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் படத்தை இயக்கிய மைக்கேல் மெக்லேரன் இயக்கும் கவ்பாய் நிஞ்ச விகிங் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா…

Read More