காதலரை மணந்தார் பாவனா
(UTV|INDIA)-கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன பாவனா தொடர்ந்து அஜீத்துடன் அசல் என்ற படத்தில் நடித்தார். ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு…