காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம்

(UTV|COLOMBO)-காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.   மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் ஹம்பாந்தோட்டை புருத்தன்-கந்த என்ற இடத்தில் இடம்பெறும்.   மின்வலு பாதுகாப்பை உறுதி செய்து, புதுப்பிக்கக்கூடிய மின்வலுவில் தன்னிறைவை நெருங்குவது திட்டத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சார சபையும், இலங்கை மின்சார தனியார் நிறுவனமும், சுனித்திய அதிகார சபையும் இணைந்து தேசிய காற்று வலுத்…

Read More