பாகுபலி ’காலகேய’ மன்னன் யார் தெரியுமா?
(UDHAYAM, COLOMBO) – ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் முதல் பாகத்தில் காலகேய மன்னனாக நடித்தவர் யார் என்பது வெளியாகியுள்ளது. பிரபாகர் என்பவர் தான் காலகேய மன்னனாக நடித்துள்ளார். பிரபாகர் நடித்த மரியாத ராமண்ணா படம் 2010 ஆம் ஆண்டு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது. மேலும் தொங்கட்டு, ஆகடு, கப்பார் சிங், சைரய்னோடு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார்….