பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி
(UDHAYAM, COLOMBO) – சுஜித்ராவின் டிவிட்டர் பக்கத்தால் கோலிவுட்டே கதிகலங்கி போயுள்ளது. தினமும் யாரின் அந்தரங்கம் வெளிப்படுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். ஒருவழியாக அவரின் பக்கம் முடக்கப்பட்டாலும் தற்போது அவரின் பெயரில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் கிளம்பியுள்ளன. இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி காணொளி ஒன்றும் வலம் வருகிறது. ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி…