குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றிய 6 பேருக்கு கொரோனா
(UTV| துருக்கி) – ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கு லண்டனில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.