குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்
(UTV|COLOMBO)-இலங்கையர்கள் விரும்பும் காலை உணவு வேளையான சமபோஷ,தனது புதிய நியுட்ரி பிளஸ் தயாரிப்பை குரக்கன் கொண்டு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் சிறியவர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த நியுட்ரி ப்ளஸ் தெரிவுகள், தற்போது பெரியவர்களுக்கும் பொருத்தமான வகையில் குரக்கனில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக தேசத்தின் போஷாக்குக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. சமபோஷ நியுட்ரி ப்ளஸ் குரக்கன் தெரிவு,200 கிராம் மற்றும் 500 கிராம் ஆகிய பொதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ண விரும்பும் இலங்கையின் வேலைப்பளு நிறைந்தவர்களுக்கு…