குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையல்ல…

(UTV|COLOMBO)-குரல் மூலம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சர்வகட்சி குழுக் கூட்டம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, முன்னாள் அமைச்சர் ரவூப்…

Read More