குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் தோற்கடிக்கப்பட்ட பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகிய அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடை இன்று மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றில்  முன்வைக்கவுள்ளதாக சபைத்தலைவர் , அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 17ம் நாள் இன்றாகும். மேலும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலைநாட்டு புதிய…

Read More