கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு நகரை முடக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி எச்சரித்துள்ளது. அந்த முன்னணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள ‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் முழு கொழும்பும் ஸ்தம்பிதம் அடையும் என அவர் தெரிவித்தார். தங்களை முடிக்க அரசாங்கம் முனையுமானால் பாரிய விளைவுகளை அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.     [alert color=”faebcc”…

Read More