மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்
(UTV|COLOMBO)-ஒரு நாள் போட்டிகள் குறித்து அதிக அக்கறை செலுத்துவதனால் சவால்களை வெற்றிக்கொண்டு மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான சர்வதேச ஒரு நாள் போட்டியில் தினேஷ் சந்திமால் உள்ளடக்கப்படவில்லை. எனினும் சிறந்த முறையில் விளையாடி தாம் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம் பிடிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தினேஷ் சந்திமால், 134 ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்களும் 21…