சம்பள உயர்வு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை – ரமேஷ் பத்திரண
(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிப்படும் என கூறப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் நாளாந்த சம்பள உயர்வு தொடர்பில் மார்ச் மாத முதல் வாரத்தில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.