தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்தின் ஜூடோ அணி வெற்றி
(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தின் ஜூடோ அணியினர் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டிகள் நேற்று மதியம் விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக தேசிய விளையாட்டு நிறுவகத்தின் இயக்குநர் திரு. சுஜீத் ஜெயலத் பங்கேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் 20 – 21 ஆம் திகதிகளில் 80 விளையாட்டுக் கிளைகளை பிரதிநிதித்துவபடுத்தி…