‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ள பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணி

(UTV|COLOMBO)-ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ளனர். கொழும்பு ஹொக்கி மைதானத்தில் அண்மையில் இந்த போட்டி இடம்பெற்றது.   சம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றதுடன், பாதுகாப்பு சேவைகள் ஆண்கள் ஹொக்கி அணியினர் அரச சேவைகள் ஹொக்கி அணியினரை 5-0 என்ற புள்ளி அடிப்படையிலும், பாதுகாப்பு சேவைகள் பெண்கள் ஹொக்கி அணியினர் கொழும்பு ஹொக்கி கழகத்தை 6-0 என்ற…

Read More