சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்
(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட…