சிறைகூடத்திலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது வீட்டிலிருந்து மிருக வேட்டையாடும் குண்டுகளும் மீட்பு
(UTV|HATTON)-சிறையிலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து வெடி குண்டுகளுடன் ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் காணி விவகாரம் தொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கனவனுக்கு ஆடை கொண்டு செல்கையில் அதில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கடடையே பொலிஸார் 11.04.2018 மதியம் மீட்டுள்ளனர் கனவனுக்கு கொண்டு வந்த ஆடையை சேதணையிட்ட பொலிஸார் சேதணையிட்டபோது மீட்ட கஞ்சவையடுத்து குறித்த பொண்ணை கைது செய்துள்ளதுடன் …