சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதம் அட்டன் டிப்போவும் கடும் பாதிப்பு
(UTV|HATTON)-திடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாகலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளது 27.02.2018 இரவு தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழற்காற்றினால் குடியிருப்புகளின் கூரைகள் அள்ளுண்டுள்ளது தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீட்டு உபகரணங்களும் சேதமாகியுள்ளது பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட…