சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2021 சீசனில் டோனி விளையாடுவார் – ஸ்ரீனிவாசன்
(UTV|இந்தியா) – இந்திய அணியின் சாதனை அணித்தலைவராக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.