ஆந்திராவை சேர்ந்தவருடன் ரகுல் பிரீத்திசிங் காதல்?
(UTV|INDIA)-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். இப்போது தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ரகுல் பிரீத்திசிங்கிடம் அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர்…. “திருமணம் குறித்து நான் இன்னும் திட்டமிடவில்லை. நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்கமுடியாது. எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம். நான் திருமணம் செய்பவர் ஆந்திராவை சேர்ந்தவராக கூட இருக்கலாம். நான் யாரையும் காதலிக்கவில்லை. என்னை…