வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு: பாட்ஷாவின் சாதனை
(UDHAYAM, KOLLYWOOD) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அவருடைய மிகச்சிறந்த படம் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடும் படம் ‘பாட்ஷா’ என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அவரே பல மேடைகளில் ‘பாட்ஷா’ போன்ற இன்னொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்நிலையில் மார்ச் 3ஆம் திகதி டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய படங்களின் ஓப்பனிங் வசூலை பின்னுக்கு தள்ளி மீண்டும்…