ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?
(UTV|COLOMBO)-இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத்தலைவராக ஜெயசூர்யா பொறுப்பேற்றார். இதை தொடர்ந்து 2014-ல் டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியாக இலங்கை அணி குவித்தது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரை…