ஜோன் கீல்ஸ் குழு தனது ஊழியர் தன்னார்வளர்களைப் பாராட்டுகின்றது
(UTV|COLOMBO)-ஜோன் கீல்ஸ் குழுமம்ச 2017/18 இன் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்து உயர் செயலாற்றுகைகளை வெளிப்படுத்தியவர்களை அதன் வருடாந்த தன்னார்வாளரை அங்கீகரிக்கும் தினமான 21 ஜுன் 2018 அன்று கிங்ஸ் கோர்ட், சினமன் லேக் சைட்டில் பாராட்டியது. ஊழியர் தன்னார்வம் என்பது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பங்களிப்பு உபாயமார்க்கமாகும். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நிறுவனமான, ஜோன் கீல்ஸ் அமைப்பினால் கொண்டு நடாத்தப்படும் பெரும்பாலான கருத்திட்டங்கள் தன்னார்வளர்களின் ஆதரவுடன் செயற்படுகின்றது….