டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?
(UTV|INDIA)-தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவருக்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன. இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தலா ஒரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். டாப்ஸி தனது பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது தகவல் வந்தது. ஆனால் தனது பாய்பிரண்ட் பற்றி டாப்ஸி வாய்திறக்காமல் இருந்து…