தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
(UTV|COLOMBO)-தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு நேற்று கௌரவ ஜனாதிபதி அவர்களிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பா ம உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதி அவர்களிற்கு கிடைக்கும் வகையில் நேற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். இதன்போது தமது…