ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த தனுஷ்!!

(UDHAYAM, COLOMBO) – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின்…

Read More

பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி

(UDHAYAM, COLOMBO) – சுஜித்ராவின் டிவிட்டர் பக்கத்தால் கோலிவுட்டே கதிகலங்கி போயுள்ளது. தினமும் யாரின் அந்தரங்கம் வெளிப்படுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். ஒருவழியாக அவரின் பக்கம் முடக்கப்பட்டாலும் தற்போது அவரின் பெயரில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் கிளம்பியுள்ளன. இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி காணொளி  ஒன்றும் வலம் வருகிறது. ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி…

Read More

பாடகி சுசித்ராவை தாக்கினாரா தனுஷ்? : பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் விவகாரம்

(UDHAYAM, KOLLYWOOD) – பிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துவருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை…

Read More