திடீரென பற்றி எரியும் வனப்பகுதி
(UTV|BADULLA)-பண்டாரவளை – கொஸ்லந்த – மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்ந்து பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமைடைந்துள்ளது. அப்பகுதியில் வீசும் காற்றால் தீ தொடர்ந்து பரவிச் செல்வதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….