‘’த டிசைனர் வெடிங் ஷோ’’ ஷங்கிரி லா கொழும்பு ஹோட்டலில் 2017 நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெறும்
(UTV|COLOMBO)-‘’த டிசைனர் வெடிங் ஷோ 2017’’ இலங்கை திருமண ஏற்பாடுகள் தொழிற்துறையின் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கும் நிகழ்வாகும்.இந்நிகழ்வு ‘பிரைட் அண்ட் க்ரூம்’ சஞ்சிகையினால் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலுடன் இணைந்து 2017 நவம்பர் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வருடாந்தம் இடம்பெறும் இத்தனித்துவமான நிகழ்வில் தேசத்திலுள்ள முன்னணி திருமண ஏற்பாட்டு நிபுணர்களின் நேர்த்தியான திருமண வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்நிகழ்வின் போது முன்னணி திருமண வடிவமைப்புகள் காட்சிபடுத்தபடும். இந்நிகழ்வின் போது முன்னணி திருமண வடிவமைப்பாளர்கள்,சிகை மற்றும் ஒப்பனை…