சின்னத்திரை நடிகை நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?
(UTV|INDIA)-சின்னத்திரை நடிகை நந்தினி மைனா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பேமஸ். குறிப்பிட்ட அந்த சீரியல் அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வாங்கி கொடுத்தது என்றே கூறலாம். இவர் வாழ்க்கையில் அண்மையில் நடந்த துயர சம்பவம் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். சமீபத்தில் கூட இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவர் ஒரு நடன இயக்குனர் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், எனக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி படித்தேன்,…