நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…
(UTV|COLOMBO)-இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனுடன் அதிக மழைக் காரணமாக நுவரெலிய மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலக பிரிவிற்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து…