நாளை முதல் அதிகரிக்கும் முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள்
(UTV|COLOMBO)-பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு ஈடாக முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை சுய வேலை வாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வண்டிகளது சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணத்தினுள் இரண்டாவது கிலோமீட்டருக்கான பயணக்கட்டணமானது 40 ரூபாவில் இருந்து 50 ரூபா வரையில் உயர்வடையும் எனவும் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 60 ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்திருந்தார். மத்திய மலை நாடு உள்ளிட்ட…