மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

(UDHAYAM, COLOMBO) – மகளீருக்கான ஒரு நாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நான்கு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதன்படி, இலங்கை மகளீர் அணியை எதிர் கொண்ட இங்கிலாந்து மகளீர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய மகளீர் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளீர் அணி 95 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது….

Read More

நேற்றைய வெற்றியுடன் விராட் கோலி படைத்துள்ள பிரமாண்ட சாதனை

(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னைய டிவில்லியர்ஸின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஸ் அணியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி 8…

Read More

I P L போட்டியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய அணி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று ஆரம்பமான, புள்ளி பட்டியலில் 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ள அணிகளுக்கிடையில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறையில் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி துடுப்பாட ஆரம்பித்த வேளை…

Read More