பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் தனியார் பேரூந்து

(UTV|COLOMBO)-அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற…

Read More

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு

(UTV|COLOMBO)-வைத்தியர்களுக்கும், வைத்திய சேவையில் காணப்படும் குறைகளுக்கும் உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காததால் இன்றைய(20) தினத்தில் எச்சந்தர்ப்பத்திலும், வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக நேற்று(19) கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார். வைத்தியர்களுக்கும் வைத்திய சேவையிலும் பிரதானமாக 10 சிக்கல் நிலைகள் காணப்படுவதாக நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More