பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்
(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் பழச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அம்பலாங்கொட, ஹிக்கடுவ, தவளம, கரந்தெனிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்தப் பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 120 பழவகைச் செய்கையாளர்கள் முதலாம் கட்டத்தில் இணைந்துள்ளனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert] …