பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை வௌியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கு ஜனாதிபதி ஆணையிட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும கூறனார்.      

Read More

பிணைமுறி மோசடி அறிக்கையின் சீ 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல

(UTV|COLOMBO)-ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார். அந்த அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv …

Read More