பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்
(UTV|பின்லாந்து) – திபெத் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வூஹான் மாநலத்திலிருந்து பின்லாந்திற்கு சுற்றுலா சென்ற 32 வயதுடை சீன பெண் ஒருவருக்கே இந்த நோய் தொற்றியுள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமக 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சீனாவில் 7 ஆயிரத்து 711 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…