பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த பிரபல நடிகை
(UTV|INDIA)-தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, மற்றும் சிம்பு நடித்த ‘குத்து’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் முன்னாள் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவர் மீது தேசியத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ரம்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் பெரும்…