பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியை விட பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அதற்காக தான் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டிவந்திருப்பினும் தனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைப்பதாகவும் ஆனால் தான் அவ்வாறு…

Read More